காங்கிரஸ் களமிறக்கிய - முன்னாள் முதல்வரின் மகன்

x

மக்களவைத் தேர்தலையொட்டி குஜராத், ஹிமாச்சல், ஒடிசா சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களுக்கான16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி, சண்டிகர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலில் உள்ள மண்டி தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்