"சகோதரர் ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்.. பாஜகவிற்கு விழுந்த முதல் அடி" - அமைச்சர் உதயநிதி

x

சகோதரர் ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்.. பாஜகவிற்கு விழுந்த முதல் அடி" - அமைச்சர் உதயநிதி

மீண்டும் எம்.பி. ஆகியுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், ராகுலின் வருகையால் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்