அண்ணாமலைக்கு வாழ்த்து கூறிய ஓபிஎஸ், ஈபிஎஸ்

இன்று பிறந்தநாள் கொண்டாடும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்....
x

அண்ணாமலைக்கு வாழ்த்து கூறிய ஓபிஎஸ், ஈபிஎஸ்

இன்று பிறந்தநாள் கொண்டாடும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர். டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஓபிஎஸ், அண்ணாமலை, அனைத்து நலன்கள், வளங்களை பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஈபிஎஸ், அண்ணாமலையின் சமூக பணி சிறக்க வாழ்த்து கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்