அண்ணாமலை மீது அடுக்கடுக்காய் புகார்? மிஷனை தொடங்கிய 'ஐவர் குழு'உடன் இருந்த வானதி ஸ்ரீனிவாசன்

x

பியூஸ் கோயலுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு. டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு. அதிமுக துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சந்திப்பு. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் எம்.பி. தம்பிதுரை ஆகியோரும் பியூஸ் கோயலுடன் சந்திப்பு.


Next Story

மேலும் செய்திகள்