"பிரதமர் மோடியின் பேச்சு நாட்டுக்கு ஆபத்தானது" - கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பரபரப்பு பேச்சு

x

பிரதமர் மோடி பொறுப்புணர்ந்து பேசவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், அவரது பரப்புரை நாட்டுக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்