பிரசாரத்தில் நேற்று சொன்னபடி இன்று காலையிலே செய்து காட்டிய CM ஸ்டாலின்.. ஷாக்கில் மத்திய அரசு

x

வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு/வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடரப்படும் என முதல்வர் நேற்று வேலூர் பிரசார கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்/வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது/வெள்ள நிவாரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது/தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது//4/வெள்ள நிவாரணம் - தமிழக அரசு வழக்கு....


Next Story

மேலும் செய்திகள்