முதலமைச்சர் காப்பீடு திட்டம்.. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மா.சுப்ரமணியன்

x

சென்னை கிண்டியில், முதலமைச்சர் காப்பீடு திட்ட சிறப்பு முகாமை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டையை பயன்படுத்துவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட குழு, மக்களிடம் கருத்து கேட்க உள்ளதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்