25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 42 லட்சம் மதிப்பிலான 25 மின் வாகனங்களை...
x

25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 42 லட்சம் மதிப்பிலான 25 மின் வாகனங்களை, முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்