சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பருவ மழை துவங்கவுள்ள நிலையில், அடையாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்...
x

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பருவ மழை துவங்கவுள்ள நிலையில், அடையாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

முதல் ஆய்வு: ரூபாய் 17 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் கொளுத்துவான்சேரி சாலையில் உள்ள தந்திக்கால் கால்வாய் முதல் போரூர் ஏரி உபரி நீர் கால்வாய் வரை புதிய மூடுதளத்துடன் கூடிய கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்