சந்திரசேகர ராவ் உடல்நலம் குறித்து - பிரதமர் x தலத்தில் பதிவு

x

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்