வாயை விட்ட கனட பிரதமர்.. தூதர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு.. நெத்தியடி பதிலடி..

x

இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டின் மூத்த அதிகாரியை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவு.

இந்தியாவிற்கான கேனடா நோட்டு தூதரை நேரில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவை அவரிடம் தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் தீவிரவாதி ஹதிப் சிங் நிஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கேனடா நாட்டு பிரதமர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இந்தியா நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்