#BREAKING || மிசோரமில் ஆட்சியை பிடிக்கும் சோரம் மக்கள் இயக்கம் - தவிடுபொடியான கருத்து கணிப்புகள்

x
  • மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
  • சோரம் மக்கள் இயக்கம் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது
  • பெரும்பான்மைக்கு 21 தொகுதிகளே போதும் என்ற நிலையில் சோரம் மக்கள் இயக்கம் 25 தொகுதிகளில் வெற்றி, 2 தொகுதிகளில் முன்னிலை
  • ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி - 3 தொகுதிகளில் முன்னிலை
  • மிசோரம் - ஆட்சியை பிடிக்கிறது சோரம் மக்கள் இயக்கம்

Next Story

மேலும் செய்திகள்