#Breaking : டெல்லி பறந்த அண்ணாமலை.. நிர்வாகிகள் கூட்டம் திடீர் ரத்துதமிழக பாஜகவில் புதிய மாற்றமா..?

x
  • சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து
  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திடீர் ரத்து
  • நாளைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் கூட்டம் ரத்து
  • தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து

Next Story

மேலும் செய்திகள்