"மக்களை பிரித்த பாஜக - பிரசாரம் செய்வோம்"- அழகிரி
மக்களை பாஜக எப்படி பிரித்தாள்கிறது என்பதை மக்களிடம் சேர்க்க ஆகஸ்ட்-9ஆம் தேதி முதல் நடைபயணம் செல்ல உள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்...
"மக்களை பிரித்த பாஜக - பிரசாரம் செய்வோம்"- அழகிரி
மக்களை பாஜக எப்படி பிரித்தாள்கிறது என்பதை மக்களிடம் சேர்க்க ஆகஸ்ட்-9ஆம் தேதி முதல் நடைபயணம் செல்ல உள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இசிஆரில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story