பேனர் கட்டுவதில் பிரச்சினை - 2 ஆண்டு சிறை தண்டனையில் வந்து நிக்குது

பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது..
x

பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல்.


இவர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராகவும் உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு திருமண பேனர் வைப்பபதில் ஏற்பட்ட தகராறில், திமுக மாவட்ட மாணவரணி துணை செயலாளரும், வழக்கறிஞருமான முகமது கனியை, சண்முகவடிவேல், தனது நண்பர் செந்தில்குமாருடன் சேர்ந்து தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை குற்றவியல் நீதிபதி ஸ்ரீதர், சண்முகவடிவேல் மற்றும் சேந்தில்குமார் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகளை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது


Next Story

மேலும் செய்திகள்