"ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்" மாநாடு - துவங்கி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

75 வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் விதமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 75 நகரங்களில் "ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்" மாநாடு நடைபெற்றது...
x

"ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்" மாநாடு - துவங்கி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

75 வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் விதமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 75 நகரங்களில் "ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்" மாநாடு நடைபெற்றது. இதனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் இருந்து காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் தமிழகத்தில் இருந்து, வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், வங்கி மற்றும் முதலீட்டு நிறுவன முதன்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்