உலக நாடுகள் கவனத்திற்கு - பிரதமர் மோடியின் திடீர் X பதிவு

x

நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான மற்றொரு சக்தி வாய்ந்த ஊடகமாக வாட்ஸ் அப் மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"நாடு முழுவதும் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதற்கான மற்றொரு சக்தி வாய்ந்த ஊடகமாக வாட்ஸ் அப் மாறி வருவதாகவும், தாங்கள் இந்த சேனல் மூலம் தன்னுடன் இணைந்து, அனைத்து புதுப்பிப்பு தகவல்களை பெறலாம் எனவும் கூறியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்