கலைஞர் 100 வினாடி-வினா போட்டி - அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர்

x

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞர் 100 வினாடி-வினா போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார். திமுக எம்.பி கனிமொழியின் முன்னெடுப்பில் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 15ம் தேதி, வினாடி-வினா போட்டி தொடங்கி 75 நாட்களுக்கு நடைபெற உள்ளது. kalaignar100.co.in என்ற இணையதளம் வாயிலாக போட்டிகள் நடைபெற உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்