திமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு

அரியலூரில், திமுக நிர்வாகி வீட்டில், வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த அப்பு என்கிற விநாயகவேல் என்பவர், அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். அரியலூரில் உள்ள விநாயகவேல் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில், வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com