"ரூ.15 லட்சம் வாக்குறுதி...10 பைசா கூட தரவில்லை" கொந்தளித்து பேசிய திமுக வேட்பாளர்

x

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டதாக அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது அவர் பேசிதை தற்போது பார்ப்போம்..........


Next Story

மேலும் செய்திகள்