#JUSTIN : அண்ணாமலை வரவேற்பில் அசம்பாவிதம்... சரிந்து விழுந்த 50அடி கொடிக்கம்பம் - உடைந்த மண்டை

x

கொடி கம்பம் விழுந்து ஒருவர் காயம்/திருப்பத்தூர்/திருப்பத்தூர் அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்க வைக்கப்பட்டிருந்த கொடி கம்பம் விழுந்து ஒருவர் காயம்/50 அடி நீளமுள்ள கொடி கம்பம் விழுந்ததில் கலீல் என்பவரின் தலையில் காயம் - மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்