#Breaking : ஜெகன் மோகன் மீது தாக்குதல்... ரத்தம் வழிய நின்ற அதிர்ச்சி காட்சி... பற்றியெரியும் ஆந்திர பிரதேசம்

x

விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்/பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்வீசி தாக்குதல்/தாக்குதலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது/தாக்குதலில், முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்எல்ஏ வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது/முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மீண்டும் பிரசாரம்/கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை/விஜயவாடா/5/ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது தாக்குதல்..


Next Story

மேலும் செய்திகள்