டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த அன்புமணி - 20 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?
காவிரி மற்றும் கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்...
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த அன்புமணி - 20 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?
காவிரி மற்றும் கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். 20 நிமிடங்கள் நீடித்த சந்திப்பின்போது, பாமகவுக்கு தலைமையேற்றுள்ள அன்புமணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.
Next Story