"இந்து சமூத்தை ஏமாற்றுவதற்காக முயற்சி" - தொல்.திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு

x

சனாதனத்தை மூலதனமாக பயன்படுத்தி அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக பாஜக போராட்டம் மேற்கொள்வது, இந்து சமூகத்தை ஏமாற்றுவதற்கான முயற்சி என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்