இன்று தமிழ்நாடு வரும் அமித்ஷா எங்கெங்கு செல்கிறார் தெரியுமா? | Amit Shah

x

தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடி சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் மாலை மதுரையில் பாஜக வேட்பாளர் ராமசீனிவாசனுக்கு ஆதரவாக ரோடு ஷோ நடத்துகிறார். அதன் பின்னர் மாலையில் மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்கிறார்.

நாளை காலை 13ஆம் தேதி குமரி மாவட்டம் தக்கலையில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்ள உள்ளும் அமித்ஷா, பிற்பகலில் நாகை தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்