தமிழகத்தை விட்டு கிளம்பிய அமித்ஷா

x

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை துவக்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக அமித்ஷா த

தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில்

கலந்து கொண்டார். பின்னர் இராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த அமித்ஷ் தனிவிமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்