நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் உடன் கூட்டணி - டிடிவி தினகரன் அதிரடி

x

ஓபிஎஸ் சுடன் சேர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அமமுக பொதுச் செயலாளர் டி. டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனிவரும் அனைத்து நிகழ்வுகளிலும் ஒபிஎஸ்சுடன் சேர்ந்தே பயணிப்போம் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்