'அதிமுக பொதுக்குழு வழக்கு' - தலைமை நீதிபதி புதிய உத்தரவு..!

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரிக்க..
x

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரிக்க, நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்து தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்