மீண்டும், ஆளுநர் - கேரள அரசுக்கும் இடையே முரண்பாடு

கேரளாவில் துணை வேந்தர்கள் நியமனத்திற்கான தேடல் குழுவை ஆளுநர் அமைத்துள்ளார்...
x

கேரளாவில் துணை வேந்தர்கள் நியமனத்திற்கான தேடல் குழுவை ஆளுநர் அமைத்துள்ளார்.

கேரளாவில் மீண்டும் ஆளுநர், மாநில அரசு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடல் குழுவை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அமைத்தார்.


துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தை அபகரிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க அரசு முயன்ற போது, ​ஆளுநர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.


அரசுக்கு விருப்பமுள்ள ஒருவரை துணைவேந்தராக நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றுவதற்கான இறுதிக்கட்டத்தில் அரசு ஈடுபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்