15 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை..தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், புதிய பேருந்து சேவைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு கொடியசைத்து தொடக்கி வைத்தார்...
x

15 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை..தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், புதிய பேருந்து சேவைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு கொடியசைத்து தொடக்கி வைத்தார். காரியாபட்டி பேருந்து நிலையத்திலிருந்து சாலைமறைக்குளம், காரைக்குளம், திருவிடைநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வழித்தட பேருந்து சேவைகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்