6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

பொதுப்பணித்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம் - தமிழ்நாடு அரசு..
x

6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..

  • பொதுப்பணித்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம் - தமிழ்நாடு அரசு..

  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக மங்கத்ராம் சர்மா ஐஏஎஸ் நியமனம்..

  • ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராக ஜவகர் ஐஏஎஸ் நியமனம்..

  • ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் ஐஏஎஸ் நியமனம்..

Next Story

மேலும் செய்திகள்