விஜயலட்சுமி பற்றிய கேள்வி... ஆவேசமாக சீமான் சொன்ன வார்த்தை

x

நடிகை விஜயலட்சுமியின் புகாரில் அரசியல் பின்னணி இருப்பதாக திட்டவட்டமாகக் கூறியுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைதியாக இருப்பதால் புகார்கள் அனைத்தும் உண்மையாகிவிடுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்