"7 உயிர் போயிருக்கு.. என்ன சொல்ல போறீங்க முதல்வரே?" - அண்ணாமலை ஆவேசம்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுவரை காவல் நிலையங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்...
x

"7 உயிர் போயிருக்கு.. என்ன சொல்ல போறீங்க முதல்வரே?" - அண்ணாமலை ஆவேசம்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுவரை காவல் நிலையங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்