''தமிழகத்தில் 28 மாதங்களில் 2,20,000 கோடி கடன்" - சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு

x

இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான் என, சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மணிக்கூண்டு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு, சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, சசிகலாவை வரவேற்க ஆதரவாளர்கள் அப்பகுதியில் திரண்டனர். அவர்கள் தங்களது கார்களை சாலையிலேயே நிறுத்தியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்