2024 தேர்தல்.. அனைத்து கட்சிகளையும் ஓவர்டேக் செய்த சீமான்.. அதிரடி அறிவிப்பு

x

2024 மக்களவை தேர்தலில் போட்டியில் கரூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். கரூரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த முறை கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கருப்பையா என்பவரையே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பேன் என்றார். கருப்பையாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்