பா.ம.க. தலைவராகிறார் அன்புமணி?

பா.ம.க.வின் அடுத்த தலைவர் பொறுப்பை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஏற்கப்போவதாக தகவல்...
x
பா.ம.க. தலைவராகிறார் அன்புமணி?

பா.ம.க.வின் அடுத்த தலைவர் பொறுப்பை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஏற்கப்போவதாக தகவல். சனிக்கிழமை சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெறும் பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம். பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல். அன்புமணி வகித்து வரும் இளைஞரணி தலைவர் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு. கடந்த 24ம் தேதி ஜி.கே.மணியின் 25 ஆண்டு கட்சித் தலைவர் பணிக்காக பா.ம.க சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்