டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா..!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.
x
#BREAKING || டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் கிட்டத்தட்ட 5 வருடங்கள் நான்கு மாதங்கள் ஆளுநராக டெல்லியில் பணிபுரிந்துள்ளார் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் கொடுத்ததாக முதற்கட்ட தகவல்

Next Story

மேலும் செய்திகள்