ஆட்டோகிராப் கேட்ட சிறுமி...! ; சிறுவன் பாடலுக்கு தாளம் தட்டிய பிரதமர் மோடி

ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி, முதற்கட்டமாக ஜெர்மனுக்கு சென்றார்...
x
ஆட்டோகிராப் கேட்ட சிறுமி...! ; சிறுவன் பாடலுக்கு தாளம் தட்டிய பிரதமர் மோடி

ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி, முதற்கட்டமாக ஜெர்மனுக்கு சென்றார். அதன் தலைநகர் பெர்லினுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறுமி ஒருவர் தனது ஓவியத்தை பிரதமரிடம் காட்டி பாராட்டு பெற்றதோடு, அந்த படத்தில் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டார். ஏராளமானோர் பிரதமர் மோடி உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சிறுவன் ஒருவன் பாட்டுபாடியதை ரசித்து கேட்ட பிரதமர் மோடி, வரிகளுக்கு ஏற்ப தாளம் தட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்