"தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமா? "ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படியுங்கள்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுச்சேரி வந்துள்ள அவர், மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றி அவர், அரவிந்தரும் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற புத்தகத்தினை வெளியிட்டதாகக் கூறினார்.
Next Story