"எனக்கே இந்தி தெரியாது" - அண்ணாமலை பளிச் பேட்டி...
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
"எனக்கே இந்தி தெரியாது" - அண்ணாமலை பளிச் பேட்டி... தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தி திணிப்பை ஒருபோதும் பாஜக ஆதரிக்காது என தெரிவித்தார்.
Next Story