"எனக்கு அரசியல் செய்ய தெரியாது.. ஆனால்" - குஜராத்தை குறிவைத்து கெஜ்ரிவால் பேச்சு
குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு தந்தால், ஊழலை ஒழிப்பேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு தந்தால், ஊழலை ஒழிப்பேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். அகமதாபாத்தில் நடந்த திரங்கா யாத்திரையில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனக்கு அரசியல் செய்யத் தெரியாது என்றும், ஆனால் ஊழலை ஒழிப்பது எப்படி எனத் தெரியும் என்றும் கூறினார்.
Next Story
