அரசியலை வியாபாரமாக நினைப்பவர்கள் ம.நீ.ம கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்கள் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5ஆம் ஆண்டு துவக்க விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 
5ஆம் ஆண்டு துவக்க விழா .
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சி.
கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அரசியலை வியாபாரமாக நினைப்பவர்கள் ம.நீ.ம கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்கள்


தமிழகத்தை சீரமைக்க தொடங்கிய  கட்சி தான் மக்கள் நீதி மய்யம் .

"போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து போராட்டம் நடத்துவது மட்டுமே அரசியல் அல்ல"

"அரசு இயந்திரத்தை செயல்பட வைப்பதும் தான் அரசியல்"


"மக்களிடம் அதிகாரம் செல்ல வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம்"

"நகரத்திலும் வார்டு சபைகள் அமைக்கப்பட வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்