பஞ்சாப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் - சீக்கிய குரு ரவிதாஸ் ஜெயந்தி விழாவில் பங்கேற்பு

பஞ்சாப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் - சீக்கிய குரு ரவிதாஸ் ஜெயந்தி விழாவில் பங்கேற்பு
x
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கன்னாட் தொகுதியில் ஆம் ஆத்மி வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, சீக்கிய மத குருக்களில் ஒருவரான ரவிதாஸ் ஜெயந்தி விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். மேலும், ரவிதாஸ்க்கு டெல்லியில் பிரமாண்ட கோவில் அமைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்