"கட்டப்பஞ்சாயத்து செய்யாத கவுன்சிலரை பாஜக கொடுக்கும்" - அண்ணாமலை

முதலமைச்சர் நேரில் வந்து வாக்கு சேகரிக்காத முதல் தேர்தலை தமிழகம் சந்திப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
x
முதலமைச்சர் நேரில் வந்து வாக்கு சேகரிக்காத முதல் தேர்தலை தமிழகம் சந்திப்பதாக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் கட்ட பஞ்சாயத்து செய்யாத கவுன்சிலர் வேண்டுமென்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்