பெரம்பலூர் நகராட்சி கள நிலவரம் - மக்களின் கோரிக்கைகள் என்ன ?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ள பெரம்பலூர் நகராட்சி மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ள பெரம்பலூர் நகராட்சி மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது
"குப்பைகளை சரியாக அள்ளுவது இல்லை"/"பாதாள சாக்கடை பெரும் பிரச்சினையாக இருக்கிறது"
"பாதாள சாக்கடையை சரி செய்வது இல்லை"
"பெரம்பலூர் நகராட்சியில் வேலைவாய்ப்பு இல்லை"
"குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதிகள் இல்லை"
"காவிரி நீர் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும்"
Next Story