திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு - இருவர் கைது

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த 2 இளைஞர்கள் கைது
x
புதுச்சேரியில் திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில், வெடிகுண்டு வீசிய ஒருவர், மற்றும் வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் திமுக பிரமுகர் பிராங்களின்
வீட்டில் வெடிகுண்டு வீசிய விவகாரத்தில்  விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விக்னேஷ்க்கு வெடி குண்டு தயாரித்து கொடுத்த அன்பரசன், ரெனோ ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த வெடிகுண்டை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்