"நகைக்கடன் தள்ளுபடி; திமுகவால் மக்கள் ஏமாற்றம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
நகைக்கடன் தள்ளுபடியை நம்பி மக்கள் ஏமாந்தது தான் மிச்சம் என திமுகவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடியை நம்பி மக்கள் ஏமாந்தது தான் மிச்சம் என திமுகவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஓமலூரில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Next Story