மணிப்பூர் தேர்தல் தேதி மாற்றம்
மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றம். முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்.27க்கு பதில், பிப்.28ஆம் தேதி நடைபெறும் என்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ஆம் தேதிக்கு பதில், மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
Next Story