"தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வரலாறு உண்டு".. "மாநிலங்களின் குரலை ஒடுக்க நினைப்பது நடக்காது" - ராகுல் காந்தி ஆவேசம்
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதன் கண்ணியம், கலாச்சாரம், வரலாறு உள்ளது என்றும் மாநிலங்களின் குரலை ஒடுக்க வேண்டும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார்.
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதன் கண்ணியம், கலாச்சாரம், வரலாறு உள்ளது என்றும் மாநிலங்களின் குரலை ஒடுக்க வேண்டும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Next Story