மத்திய பட்ஜெட் மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய பட்ஜெட் மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்
x
மத்திய பட்ஜெட் மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

"வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த, பாஜக அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது"

தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கவில்லை - முதல்வர் 

தமிழகத்திற்கான புதிய ரயில் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

"தனிநபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை"

"மத்திய பட்ஜெட் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது"

ஒரே நாடு, ஒரே பதிவு என்ற திட்டம் மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் திட்டம் - ஸ்டாலின் 

"மாநில உரிமைகளை எப்படி பறிப்பது என்பதை மட்டுமே மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்படுகிறது"

Next Story

மேலும் செய்திகள்